முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணைஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவுக்கு செயலாளர் நியமனம்

புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, துணைஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவுக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஐ.வி.சுப்பாராவ் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெங்கய்யா நாயுடுவுக்கு செயலாளராக ஐ.வி.சுப்பாராவ் நியமிக்கப்பட்டிருப்பதற்கு மத்திய நியமன கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்பந்தம் அடிப்படையில் சுப்பாராவ், செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகள் இவர் செயலாளராக இருப்பார் என்று மத்திய அதிகாரிகள் நலத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 1979--ம் ஆண்டு ஆந்திராவில் இருந்து ஐ.ஏ.எஸ். தேர்வான சுப்பாராவ், கடந்த 2015-ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்றார் என்று அவரது சர்வீஸ் பைலில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து