முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் விடிய விடிய மழை: 28 விமானங்கள் தாமதம்

வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, சென்னையில் நேற்றுமுன்தீனம்மா லை முதல் விடிய விடிய மழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 28 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

சென்னையில் நேற்று முன்தீனம்மாலை முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. விமான ஓடு பாதையில் மழை நீர் தேங்கியதால் வெளிநாட்டில் இருந்து வந்த விமானங்கள் தரை இறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து வானில் வட்டமடித்து இருந்தன. ஊழியர்கள் ஓடு பாதையில் தண்ணீரை அகற்றிய பிறகு விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தரை இறங்கின. மழையால் சென்னையில் இருந்து புறப்படும் விமான சேவை தாமதம் ஏற்பட்டது. சிங்கப்பூர், கொழும்பு, கோலாலம்பூர், துபாய், ஆங்காங், லண்டன் உள்ளிட்ட வெளிநாட்டு விமானங்கள், உள்நாட்டு விமானங்கள் என 28 விமானங்கள் புறப்படுவதில் 1 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து