மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா

சனிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2017      ஆன்மிகம்
Meenakshi Amman  Aavani Festival 2017 08 19

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்ஷையாக துவங்கியது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சொக்கநாதர்-பிரியாவிடை அம்மன் ஆகியோர் காட்சியளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து