முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் புதிய அமைச்சரவை விபரம்

திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழக அமைச்சரவையின் புதிய பட்டியல்படி அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் விவரங்கள் வருமாறு,

1. எடப்பாடி கே.பழனிசாமி -  தமிழ்நாடு முதல்வர்

2. ஓ.பன்னீர்செல்வம் - துணை முதல்வர், நிதி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை

3. மாஃபா பாண்டியராஜன் - தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை

4. திண்டுக்கல் சி.சீனிவாசன் - வனத்துறை அமைச்சர்

5. கே.ஏ.செங்கோட்டையன் - பள்ளிக்கல்வி, விளையாட்டு

6. செல்லூர் கே ராஜூ - கூட்டுறவுத்துறை

7. பி.தங்கமணி - மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை

8. எஸ்.பி.வேலுமணி - நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி,  சிறப்புப் பணிகள், செயலாக்கத்துறை

9. டி.ஜெயக்குமார்(பகிர்ந்தளிப்பு) - மீன்வளம், பணியாளர் மற்றும்  நிருவாகச் சீர்திருத்தத்துறை

10. சி.வி. சண்முகம் (கூடுதல் துறை) - சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைத்துறை கூடுதலாக கனிமவளத்துறை ஒதுக்கீடு

11. கே.பி.அன்பழகன் - உயர்கல்வித்துறை

12. டாக்டர் வி.சரோஜா - சமூகநலன் மற்றும்  சத்துணவுத்திட்ட துறை

13.எம்.சி.சம்பத் (பகிர்ந்தளிப்பு) - தொழில்துறை

14. கே.சி.கருப்பணன் - சுற்றுச்சூழல் துறை

15.ஆர்.காமராஜ் - உணவுத்துறை

16. ஒ.எஸ்.மணியன் - கைத்தறி மற்றும் துணிநூல்துறை

17. உடுமலை ராதாகிருஷ்ணன் (மாற்றம்) - கால்நடைப் பராமரிப்புத் துறை

18.டாக்டர் சி.விஜயபாஸ்கர் - மக்கள் நல்வாழ்வுத்துறை

19. இரா.துரைக்கண்ணு - வேளாண்மைத்துறை

20. கடம்பூர் ராஜு - செய்தி மற்றும் விளம்பரத்துறை

21.ஆர்.பி.உதயகுமார் - வருவாய்த்துறை

22. வெல்லமண்டி என்.நடராஜன் - சுற்றுலாத்துறை

23.கே.சி.வீரமணி - வணிகவரித்துறை

24.கே.டி.ராஜேந்திரபாலாஜி - பால்வளத்துறை

25.பி.பெஞ்சமின் - ஊரகத் தொழில்துறை

26. நீலோபர் கபீல் - தொழிலாளர் நலத் துறை

27. எம்.ஆர்.விஜயபாஸ்கர் -  போக்குவரத்துத்துறை

28. டாக்டர் எம். மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத்துறை

29. வி.எம்.ராஜலட்சுமி - ஆதித்திராவிடர் மற்றும்  பழங்குடியினர் நலத்துறை

30.ஜி.பாஸ்கரன் - கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை

31.சேவூர் எஸ்.இராமச்சந்திரன்(பகிர்ந்தளிப்பு) - இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை

32. எஸ்.வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நலத்துறை

33. பி.பாலகிருஷ்ணா ரெட்டி (மாற்றம்) - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து