முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் - செங்கோட்டையன்

திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வெள்ளாளபாளையம் பகுதியில் புதிய சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் செங்கோட்டையன், தரம் உயர்த்தப்பட்ட பள்ளியின் கட்டிடங்களை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கல்வித்திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். கல்வியினாலேயே மாநிலத்தின் முன்னேற்றம் சிறப்பானதாக இருக்கும் எனக் கூறிய செங்கோட்டையன் அதை நோக்கியே பயணித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து