முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னை நீக்க தினகரன் யார்? வைத்திலிங்கம் கேள்வி

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: என்னை கட்சியிலிருந்து நீக்க டிடிவி தினகரனுக்கு அதிகாரம் இல்லை என்று வைத்திலிங்கம் எம்.பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ஜெயலலிதாவால் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர் தினகரன். அவரை அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டோம். இப்போது அவர் என்னை கட்சியிலிருந்து நீக்க எந்த அதிகாரமும் கிடையாது. 99.9 சதவீத அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வருவார்கள். சசிகலா சிறையிலுள்ளதால் அவரால் அதிமுக பொதுச்செயலாளராக செயல்பட முடியவில்லை. இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்தார். சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வைத்திலிங்கம் கூறியுள்ள நிலையில், நேற்றுஅவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து