முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டொனால்ட் டிரம்ப்க்கு பேரக்குழந்தை: 9-வது முறையாக தாத்தா ஆன அமெரிக்க அதிபர்

புதன்கிழமை, 13 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் எரிக் டிரம்ப்க்கு நேற்று முன்தினம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு ‘எரிக் ல்யூக் டிரம்ப்' என பெயரிட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப்பின் மகனான எரிக் டிரம்ப் - லாரா தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தையாக நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையின் புகைப்படத்தை எரிக் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அக்குழந்தைக்கு எரிக் ல்யூக் டிரம்ப் என பெயரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பேரக்குழந்தை பிறந்ததற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அதிபர் டிரம்ப், எரிக் டிரம்ப் - லாரா தம்பதியினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து