முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

67-வது பிறந்தநாள்: தாயிடம் ஆசிபெற்ற பிரதமர் மோடி

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

காந்திநகர் : தாயிடம் ஆசீர்வாதம் பெற்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 67-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

குஜராத் மாநிலம் காந்தி நகர் புறநகர்ப் பகுதியில் உள்ள அவரது இளைய சகோதரர் வீட்டிற்கு நேற்றுமுன்தினம்  இரவு வந்துசேர்ந்த பிரதமர் நேற்று அதிகாலை அவரது தாயார் ஹிராபாவிடம் ஆசீர்வாதம் பெற்றார். தாயார் ஹிராபா (வயது 97)  மாநிலத் தலைநகருக்கு அருகில் உள்ள ரேசான் கிராமத்தில் பிரதமரின் இளைய சகோதரர் பங்கஜ் உடன் வாழ்கிறார்.  பிரதமர் மோடி சுமார் 20 நிமிடங்கள் தனது தாயுடன் செலவிட்டார். அவரது சகோதரர் வீட்டிலிருந்து வெளியே வந்தபின்னர், கிராமத்தின் அப்பகுதியில் உள்ள சிறுவர்களுடன் பேசினார்.

பின்னர் பிரதமர் சரதார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதைத் தொடர்ந்து தபோய் மற்றும் அம்ரேலி ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து