முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லி. கலசலிங்கம் பல்கலை மாணவி “எரிபொருள் இல்லா சமையல்” போட்டியில் முதலிடம்

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2017      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர்.- ஸ்ரீவி.  கலசலிங்கம்  பல்கலை, கேட்டரிங்  இளங்கலை மாணவர்கள் சிவகாசி கல்லூரியில் மாநில அளவில் நடைபெற்ற ஹோட்டல் நிர்வாகத்துறை போட்டிகளில் பங்குபெறுவதற்கு  ஆசிரியர்கள் பீரித்தி  காருண்யா  மற்றும் பிரபு  உடன் பயிற்சி பெற்று சென்றனர்.
மாநிலத்தில் உள்ள அனைத்து கேட்டரிங் மாணவர்கள் 100பேருக்கு மேல் போட்டியில் கலந்துகொண்டனர்.
கலசலிங்கம் பல்கலை இளங்கலை அறிவியல் ஹேட்டல் நிர்வாகத்துறை மூன்றாமாண்டு மாணவி  சிம்ரான் மரியா எரிபொருள் இல்லா சமையல் போட்டியில் பங்கு பெற்று   முதலிடம் பெற்றார்.
மருதுபாண்டி  “ சுய திறன்  வெளிபடுத்தும் போட்டி”யில்  மூன்றாவது  இடத்தையும், மனோஜ் “;விளம்பர  பத்திரிக்கை “ தயாரிப்பில் மற்றும் “சுய திறன்  வெளிபடுத்தும் போட்டி”யில்   மூன்றாவது இடத்தையும்  பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பல்கலைக்கழக வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன்,  துணைத்தலைவர்கள் முனைவர்  எஸ்.  சசிஆனந்த்,  அர்ஜூன் கலசலங்கம்,  துணைவேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர்,  பதிவாளர் முனைவர்                 வெ. வாசுதேவன்,  மற்றும் துறைத்தலைவர் சுரேஷ்  ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து