முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் குடிநீர் தேக்கம் நிறைந்தது.

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல்- - கொடைக்கானலில் கடந்த பல நாட்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகின்றது இதனால் கொடைக்கானலில் உள்ள ஏரி பல ஆண்டுகளுக்கு பின்னர் நிறம்பி வழிந்தது. இதே போல கொடைக்கானல் நகருக்கு குடி நீர் வழங்கும் பழைய நீர் தேக்கம் 17 அடி வரை நிரம்பியது. புதிய குடி நீர் தேக்கமான மனோரத்தினம் சோலை அணை தனது முழு கொள்ளளவை எட்டும் நிலையினை அடைந்துள்ளது.
 இந்த தொடர் மழையால் கொடைக்கானலில் 15 தினங்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்ட குடிநீர் வினியோகம் தற்போது 7 தினங்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருகின்றது இதனால் கொடைக்கானல் பொது மக்களும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து