முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காபூல் விமான நிலையத்தில் தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல்

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து ஆப்கன் உள்துறை அமைச்சகம் தரப்பில், ”காபூல்  விமான நிலையத்தில் நேற்று தீவிரவாதிகள் பீரங்கி குண்டுகளை வீசினர். இந்தத் தாக்குதலில் எந்தவித உயிர் சேதமும், காயமும் ஏற்படவில்லை”என்று கூறப்பட்டுள்ளது.

தீவிரவாத தாக்குதல் காரணமாக விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். விமான நிலையத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு தாலிபன்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து