முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆஸ்தான வித்வான்களாக முஸ்லிம் சகோதரர்கள்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

திருப்பதி: உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 21 ஆண்டுகளாக ஸ்ரீரங்கத்தை சேர்ந்த முஸ்லிம் சகோதர்கள், ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களாக தங்களது கலைப்பணியை ஏழுமலையானுக்கு அர்ப்பணித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் காசிம், பாபு சகோதர்கள். புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் ஷேக் சின்ன மவுலானாவின் மகன்கள் இவர்கள். சின்ன மவுலானா மத்திய அரசின் ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவராவார். இவரை தங்கள் குருவாக ஏற்று கடந்த 21 ஆண்டுகளாக திருமலை திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான்களாக காசிம், பாபு சகோதர்கள் தொண்டு செய்து வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் திருப்பதி பிரம்மோற்சவ விழாவிலும் இவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து