ஆரணி எம்ஜிஆர் கலைக்கல்லூரியில் கணினி அறிவியல் துறை கருத்தரங்கம்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      வேலூர்
a COLLEGE

ஆரணி டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக்கல்லூரியில் கணினிஅறவியல் துறை கருத்தரங்கம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கல்லூரி செயலாளர் ஏ.சி.ரவி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கோ.சுகுமாறன் முன்னிலை வகித்தார்.

 

கருத்தரங்கம்

 

கூகுள் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறையில் பணிபுரியும் எம்.சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு என்ற தலைப்பில் கணினி அறிவியல் பயன்பாடுகள் குறித்தும், கல்வியின் நோக்கத்தையும், கற்ற கல்வி நாட்டுக்குச் சேவை செய்யும்படி மாணவர்களை ஊக்குவிக்குமாறும், நேர்காணலுக்கு மதிப்பெண் ஒரு மூலாதாரம் என்பதையும் கணினித்துறையில் வேலை வாய்ப்பு பெறுவதை குறித்தும் சிறப்புரை ஆற்றினார். கணினிஅறிவியல் துறைத்தலைவர் கே.ஆர்.டில்லிராணி அனைவரையும் வரவேற்றார். பிறதுறைத்தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரபு, சம்புவராயன், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

 

 

 

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து