முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் மாவட்ட ஓட்டுனர் பயிற்சி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,  திண்டுக்கல் மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
மாநில நிர்வாகிகள் முரளிதரன், வைகை குமார், ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு குற்றவியல் வழக்கறிஞர் மனோகரன் புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கூட்டத்தில் தலைவராக ராம்குமார், துணைத்தலைவர்களாக ஜெயக்குமரன், வெள்ளிமலை, செயலாளராக ரமேஷ் கிஷ்ணா, துணை செயலாளர்களாக சுரேஷ் குமரன், அம்பிகாபதி, பாலசுப்பிரமணி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து