முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்திரப்பட்டி கருங்குளம் 50 சதவீதம் மழையால் நிரம்பியது: பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், சத்திரப்பட்டியில் கருங்குளம் அமைந்துள்ளது. இதன் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த சுமார்             20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான ஏக்கர் பாசன நிலங்கள் பசன வசதி பெறுகிறது. சத்திரப்பட்டி உள்பட பல்வேறு ஊர்களின் நீராதாரமாகவும் கருங்குளம் உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருங்குளத்;தை பழனி பொதுப்பணித்துறை இளம் பொறியாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது குளக்கரைகள் பலமாக உள்ளதா, உபரி நீர் செல்லும் பாதை நல்ல முறையில் உள்ளதா என ஆய்வு செய்தனர். ஆய்வில் 50சதவீத தண்ணீர் கருங்குளத்தில் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து