முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா- பாகிஸ்தான் இன்று மோதல்

சனிக்கிழமை, 14 அக்டோபர் 2017      விளையாட்டு
Image Unavailable

டாக்கா: ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. ‘ஏ’ பிரிவில் உள்ள இந்தியா 2 ஆட்டத்தில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றது . ஜப்பான், வங்காளதேச அணிகளை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. இந்திய அணி இன்று தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த போட்டியின் முடிவு பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து