முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசிகர்களுக்கு விஜய் நன்றி

வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017      சினிமா
Image Unavailable

சென்னை, மெர்சல் படத்தை வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

மெர்சல் திரைப்படம் தீபாவளி வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்த நிலையில், மெர்சல் படத்தை மிகப்பெரும் வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் நன்றி என்று என்று நடிகர் விஜய் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து