டெங்கு, போலியோ இல்லாத உலகம் வேண்டும்- பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருந்து ஆரோக்கியமாக வாழ வேண்டும்: கலெக்டர் சி.அ.ராமன், பேச்சு

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      வேலூர்
1 a

 

இன்று உலக போலியோ தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தின் சார்பில் ரோட்டரி மாவட்டம் 3231 சார்பில் "போலியோ, டெங்கு இல்லாத உலகம் இதுவே ரோட்டரியின் சபதம்" என்ற கொள்கையுடன் உலகில் முற்றிலும் போலியோவை ஒழிக்கும் வரையில் ரோட்டரி சங்கம்; தொடர்ந்து போராடும் என்பதை வலியுறுத்தும் வகையில் மாபெரும் நான்கு சக்கர வாகன பேரணி திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து புரப்பட்டு ஆற்காடு, இராணிப்பேட்;டை, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், திருத்தனி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் வரை செல்லவுள்ளது.

வாகன பேரணி

இன்று காலை அண்ணா கலை அரங்கம் முன்பு இப்பேரணி கலெக்டர் சி.அ.ராமன், அவர்களால் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட ஆளநர் கௌரிலால், செயலர் ஜே.கே.என்.பழனி ஆகியோர்; முன்;னிலையில் துவக்கி வைக்கப்பட்டது.

இவ்விழாவில் கலெக்டர் சி.அ.ராமன், டெங்கு, போலியோ இல்லாத உலகம் வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகி ஆடிட்டர் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.

 

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து