சுவரொட்டி ஓட்டுபவர்களின் அரசியலை காட்டும் குறும்படம் "நோட்டீஸ் ஓட்டாதீர்"

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      சினிமா
notice

Source: provided

சுவரொட்டி ஓட்டுபவர்களின் அரசியலை காட்டும் குறும்படம் "நோட்டீஸ் ஓட்டாதீர்"

சுவரொட்டி ஓட்டுபவர்களின் வாழ்க்கை முறையையும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியலை காட்டும் குறும்படம் "நோட்டீஸ் ஓட்டாதீர்"

துணை இயக்குனராக கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் திரைப்பட துறையில் பணிபுரிந்த K.P. செல்வா இப்பொழுது "நோட்டீஸ் ஓட்டாதீர் " என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார்.


சுவரொட்டி ஓட்டுபவர்களின் வாழ்க்கை முறையையும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியலை காட்டும் குறும்படம் இது.அதே நேரத்தில் இந்த குறும்படம் இப்போது ஒரு முழு நீள திரைப்படமாக உருவாக இருக்கிறது மற்றும் அதற்கான வேலையும் தொடங்கப்பட்டுள்ளது.

எழுத்து - இயக்கம் : K.P. செல்வா,தயாரிப்பு -பயாஸ்கோப் மற்றும் டைனா நிறுவனம்,இசை - நந்தன் சுவாமி மற்றும் வவ்வால் ப்ரதர்ஸ்,ஒளிப்பதிவு - மோகன் வேலு,எடிட்டிங் - சூதர்ஷன் ,PRO- நிகில் முருகன்,ஸ்டண்ட் – K.பார்த்திபன்நடிகர்கள்: - பாலாஜி குமார், மாரிக்கனி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து