முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டன்சத்திரம் அருகே மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் அண்ண அபிசேக விழா

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, சத்திரப்பட்டி அருகே உள்ள தா.புதுக்கோட்டையில் மலை மீது மீனாட்சி சொக்கநாதர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளன. ஐப்பசி சனிக்கிழமையை முன்னிட்டு மீனாட்சி சொக்குநாதருக்கு அண்ண அபிசேக விழா நடைபெற்றது. விழாவில் மீனாட்சி சொக்கநாதர் சிலைகள் அண்ணம் மற்றும்  பல்வேறு காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டது. மேலும் 283-வது திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் சத்திரப்பட்டி, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து