முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நிமிடத்தில் ரூ. 10,000 கோடிக்கு விற்பனை: சீன அலிபாபா ஆன்லைன் நிறுவனம் சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்: உலகின் பிரபலமான முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான அலிபாபா 3 நிமிடத்தில் ரூபாய் 10,000 கோடி மதிப்புள்ள பொருட்களை விற்று சாதனை படைத்துள்ளது.

சீனாவில் 'சிங்கிள்ஸ் டே '(சீன மொழியில் கவுன்கன் ஜி) என்ற தினம் ஆண்டுதோறும் நவம்பர் 11-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் சீன மக்கள் தாங்கள் சிங்கிளாக இருப்பதை நினைத்து பெருமை கொள்ளும் வகையில் அதனை சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

இந்த தினத்தில் நண்பர்களுடன் இணைந்து பொருட்கள் வாங்குவது, விருந்தில் பங்கேற்பது என பல கொண்டாட்டங்கள் இடப்பெறும். இதனையொட்டி சீனாவின் பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான அலிபாபா நிறுவனம் விற்பனையை அறிவித்தது.இந்தச் சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டு, வெறும் மூன்று நிமிடத்தில் மட்டும் 10,000 கோடி மதிப்பிலான பொருட்கள் ஆன்லைனில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து