முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி பந்து வீச்சாளர் புவனேஷ்குமாருக்கு 23-ம் தேதி திருமணம்

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமாருக்கு நவம்பர் 23-ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. அவரது நீண்டகால தோழியை மணக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமார். இவரது திருமணம் வருகிற 23-ந்தேதி மீட்டில் நடக்கிறது. தனது நீண்டகால தோழியான நுபூர்நகரை மணக்கிறார். இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள். நவம்பர் 30-ந்தேதி டெல்லியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து