முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதிஅரேபிய மன்னர் முகமது சல்மான் ராஜினாமாவா?

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

சவுதி அரேபியா: சவுதி அரேபிய மன்னர் சல்மான் விரைவில் பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை சவுதி அரசு வட்டாரங்கள் மறுத்துள்ளன.

சவுதியில் மன்னர் சல்மான் (81) தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. அவரது மகன் முகமது (32) பட்டத்து இளவரசராக உள்ளார். மன்னருக்கு எதிராக செயல்பட்ட அரச குடும்பத்து இளவரசர்கள் 11 பேர் அண்மையில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். அரசுக்கு எதிராக கருத்துகளைக் கூறிவந்த இளவரசர் மிக்ரின் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.

இந்நிலையில் வயது முதுமை காரணமாக மன்னர் சல்மான் விரைவில் பதவி விலகுவார் என்றும் பட்டத்து இளவரசர் முகமது மன்னர் பொறுப்பை ஏற்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை மறுத்துள்ள அரசு வட்டாரம், மன்னர் மரணம் அடையும் வரை பதவியில் நீடிப்பார் என்று கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து