தென்னிந்திய அக்னிகுல மற்றும் வன்னிய குல சத்திரிய மகா சங்கம் சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      சென்னை
Mathavaram 2017 11 14

சென்னை அடுத்த புழல் வினாயகபுரத்தில் தென்னிந்திய அக்னிகுல மற்றும் வன்னிய குல சத்திரிய மகா சங்கம் சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் முன்னாள் எம்எல்ஏ.வும், மாநில தலைவருமான கோ.ரவிராஜ் தலைமையில் நடைபெற்றது.

 ஆலோசனை

மேலும் மாதவரம், ஆவடி, திருத்தணி, உள்ளிட்ட தொகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினர். இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் தேவேந்திர குல வேளாளர் சந்திரன், தினகரன், சோழவரம் ராமதாஸ், கடம்பத்தூர் தாஸ், கும்மிடிப்பூண்டி தாஸ், திருவேற்காடு கருணாகரன், திருத்தணி செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து