முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்ணுக்கு குவிந்த 70 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி

புதன்கிழமை, 15 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்கா அதிபர் டிரம்ப் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரை நோக்கி அவமரியாதை செய்யும் விதமாக நடுவிரலை காட்டி பின்னர் வேலையிழந்த ஜூலிக்கு 70 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி திரட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பாதுகாவலர்கள் புடைசூழ தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஜூலி ப்ரிஸ்க்மன் என்ற 50 வயது பெண், டிரம்ப்பை அவமரியாதை செய்யும் விதமாக தனது நடுவிரலை உயர்த்திக் காட்டினார். இதை பத்திரிகையாளர் ஒருவர் படம் பிடித்துவிட அது இணையதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து வேலையிழந்த ஜூலிக்கு 70 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி திரட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து