சூர்யா பொறியியல் கல்லூரியில் பதவியேற்பு விழா

புதன்கிழமை, 15 நவம்பர் 2017      திருப்பூர்
new management

சூர்யா பொறியியல் கல்லூரியில் பதவியேற்பு விழா 15.11.2017அன்று காலை 09.15 மணியளவில் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர் அகில். எஸ்.ரத்னசாமி தலைவர், ஜீவநதி நொய்யல், நிட்மா – திருப்பூர் தலைமை ஏற்றார், சிறப்பு விருந்தினர்களாக. கே.சண்முகராஜ் செயலாளர், ஜீவநதி நொய்யல், பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா – திருப்பூர். சீமன்ஸ் ஆர் .ராஜாமணி செயலாளர், நிட்மா – திருப்பூர், வாழ்த்துரையாற்றினர்கள்.   கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். விஜயன் நன்றியுரையாற்றினார். கீழ்க்கண்ட நிர்வாகிகள் புதிதாக பதவி ஏற்றார்கள்.புதிய நிர்வாகிகள். – தலைவர் ஆண்டவர் ஏ ராமசாமி செயலாளர் மற்றும் தாளாளர்     ரிமா. கே. கலையரசன்- பொருளாளர்  எம். பி. ராமசாமி.     - துணைத்தலைவர்               வி.  தங்கவேல். இணை செயலாளர்சஞ்சீவ்குமார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து