சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பிரதோஷ விழா

வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017      திருநெல்வேலி
sangaranarayanar kovil  pradosam function

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பிரதோஷ விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

பிரதோஷ விழா

விழாவை முன்னிட்டு சங்கரலிங்க சன்னதி முன்பு அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது.  விழாவில் ஒய்வு பெற்ற தாசில்தார் நடராஜன், இந்திய செஞ்சிலுவை சங்க ஆயுட்கால உறுப்பினர் சந்துரு (எ) சங்கரநாராயணன், இன்ஜினியர் சுப்பிரமணியன், கோமதி அம்பிகை மாதர் சங்க அமைப்பாளர் பட்டமுத்து, கோவில் ஊழியர்கள் கணேசன், வீரகுமார், முத்துமாரியப்பன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து