முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

சனிக்கிழமை, 18 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகர் அருகில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகர் அருகில் ரிக்டரில் அளவுகோளில் 4.2 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று மதியம் சுமார் 3:21 மணியளவில் ஏற்பட்டது. பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 4.2 ஆக பதிவானதாக இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் மேற்கு ராஜஸ்தான் பகுதியில் கட்டிடங்கள் அதிர்ந்தன. இந்த நிலநடுக்கத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து