முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அர்ஜென்டினா நீர்மூழ்கி கப்பல் 44 பேருடன் மாயம்

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

பியூனஸ்அயர்ஸ்: அர்ஜென்டினா கடற்படையின் நீர்மூழ்கி கப்பல், 44 பணியாளர்களுடன் தெற்கு அட்லான்டிக் கடலில் திடீரென மாயமானது.

இதுகுறித்து அர்ஜென்டினா கடற்படை செய்தித் தொடர்பாளர் என்ரிக் கூறியதாவது:
தெற்கு அட்லான்டிக் கடலில் சென்று கொண்டிருந்த நீர்மூழ்கி கப்பல் திடீரென மாயமானது. அந்த கப்பலில் இருந்து எவ்வித சிக்னலும் கிடைக்கவில்லை. நீர்மூழ்கியில் அதிகாரிகள், வீரர்கள் என மொத்தம் 44 பேர் பணியாற்றினர். அவர்கள் நிலை என்ன என்பது தெரியவில்லை. நீர்மூழ்கியை போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் தீவிரமாக தேடி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து