முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் சட்டசபை தேர்தல்: முதல்வர் விஜய்ருபானி வேட்பு மனுத் தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

அகமதாபாத்.நவ.22-குஜராத் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டுஅம்மாநில முதல்வர் விஜய் ருபானி நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்

குஜராத் சட்டப்பேரவையில் மொத்தம் 182 உறுப்பினர்கள் உள்ளனர். டிசம்பர் 9, 14 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக 70 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை கடந்த வெள்ளிக்கிழமையும் 36 வேட்பாளர்கள் கொண்ட 2-வது பட்டியலை சனிக்கிழமையும் வெளியிட்டது.

இந்நிலையில் 28 வேட்பாளர்கள் கொண்ட 3-வது பட்டியல் நேற்று வெளியானது. பாஜக.வின் 3-வது பட்டியலில் சபாநாயகர் ராமன் வோரா, முன்னாள் அமைச்சர்கள் சவுரப் படேல், கோவிந்த்பாய் படேல் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதனிடையே முதல்வர் விஜய் ருபானி தனது ராஜ்கோட் மேற்கு தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து