ஈரோட்டில்இலவச குடலிறக்க அறுவை சிகிச்சை முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017      ஈரோடு
26-11-17 erod egym hospital photo no1

கோவை ஜெம்மருத்துவமனை அறக்கட்டளைமற்றும் ஈரோடுஜெம் மருத்துவமனை சார்பில் நேற்று ஈரோட்டில் குடலிறக்கம் இலவச அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது இது குறித்து மருத்துவர் சதிஷ் குமார் கூறுகையில் புகைபிடித்தல்  மற்றும்உடல் பருமன் ஆகியவற்றால் குடலிறக்கநோய் ஏற்படுகின்றதுநோயின் அறிகுறியாக .முதலில் வயிற்றில் வீக்கம்,வாந்தி மற்றும் வலி ஏற்படும் இதை  இங்குபரிசோதனை முலம் கண்டுபிடித்து எளிதில் ஆபரேசன் மூலம் குணப்படுத்தலாம்.

இந்த நோய் மரபணுக்கள் முலமாகவும் வரும் .தமிழ் நாட்டில் 5 சதவுPதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நோய் எந்த வயதிலும் வரும் எனவே உணவுபழக்கங்கள்  முலம் உடல் பருமனை குறைக்க வேண்டும் கொழுப்பு உணவுகளை தவீர்க்கவேண்டும். ஈரோட்டில் இன்று முகாமில் 300க்கும்மேற்பட்டோருக்கு இலவசமாக பரிசோதனைகள்செய்யப்பட்டு அதில் எளிய குடும்பத்தை சேர்நத 10 பேருக்க இலவசமாக ஆபரேசன் செய்யப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்  இதில் மருத்துவர்கள் நவனித ராகவன்,ரவி ஆகியோர்பங்கேற்றனர் முகாம் ஏற்பாடுகளை செய்திதொடர்பாளர் மணிவண்ணன் செய்திருந்தார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து