ஈரோட்டில்மாரியம்மன்கோயில் தீர்த்தக்குடவிழா

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017      ஈரோடு
26-11-17 erode photo no 2 (kovil) s

ஈரோடு கருங்கல்பாளையம் பெரியமாரியம்மன்,  சின்ன மாரியம்மன்கோயில் திருவிழா குண்டம் தேர்திருவிழா கடந்த 21 ந்தேதி பூச்சாட்டுதலுடன்தொடங்கியது.23 ந் தேதி  கோயில்கள்முன்பு கம்பம் நடப்பட்டன. தொடர்ந்து பக்கதர்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வந்தனர். 

விழாவில் 5வ து நாளை  யொட்டி ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிமக்கள்  அம்மன்டெக்ஸ் நிர்வாக இயக்குனர்  நமச்சிவாயம் தலைமையில் 12 ஆம் ஆண்டாக காவிரி ஆற்றுக்சென்று அங்கு புனித நீராடினர்பின் அங்கிருந்துதிருச்சிசமய புரம்மாரியம்மன் அருள்பெற்றமகாசத்தி மாரியம்மன்சிவபதிவரதராஜ சுவாமிகள் கரகங்களை சுமந்த வாறு வந்தனர் ஊர்வலத்தில்30 அடி நீளமுள்ள அலகுஅ குத்தியபடியும் தீச்சட்டி  மற்றும்மூலைப்பாரி ஏந்தியும் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். ஊர்லவம் கோயிலை அடைந்த பின் அங்கு அம்மனுக்கு புனித நீர்ஊற்றப்பட்டுசிறப்பு அபிஷேகம் செய்யப்படது.தொடர்ந்து 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து