முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சுடன் சரத்குமார் மகள் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      சினிமா
Image Unavailable

சென்னை, நடிகை வரலட்சுமி சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்றுசந்தித்து பேசினார்.

நடிகையும் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி நேற்று சென்னை தலைமை செயலகத்திற்கு திடீர் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். இதன்பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த வரலட்சுமி, மாவட்டந்தோறும் மகளிர் நீதிமன்றங்களை தொடங்க வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தி வருகிறேன். அதற்காக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினேன். அவரும் வேலைகள் உறுதியாக வேகமாக நடந்து வருவதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து