முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றச் செயலில் ஈடுபட்டதாம்: கைதான அணில் ஜாமீனில் விடுதலை

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

நியூஜெர்சி : குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அணில் ஒன்றை கைது செய்த போலீசார் அதை சில மணி நேரத்தில் ஜாமீனில் விடுவித்தனர்.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் சீ கிர்ட் பகுதியில் மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டிருந்தது. அந்த மரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனை ஒரு அணில் கடித்து சேதப்படுத்தி விட்டது.

இதனால் கிறிஸ்துமஸ் மரத்தில் மின் விளக்குகள் எரியவில்லை. எனவே அந்த அணிலை நியூஜெர்சி போலீசார் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். இந்த தகவல் பேஸ்புக்கிலும் வெளியிடப்பட்டது. ஆனால் சில மணி நேரத்திலேயே அது ஜாமீனில் விடுவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து