முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை குறைவு

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று காலை கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து 2,758 ரூபாயாக விற்பனையானது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று முன்தினம் கிராம் ஒன்றுக்கு 2,769 ரூபாயாக விற்பனையான நிலையில் நேற்று 11 ரூபாய் குறைந்து 2,758 ரூபாயாக விற்பனையானது. சவரன் 22,064 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் வெள்ளி ஒரு கிராம் 39.80 ரூபாயாக விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து