முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே ஆண்டில் அதிக வெற்றி: பாண்டிங்கை பின்னுக்கு தள்ளிய விராட்கோலி!

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: ஒரே ஆண்டில் அதிக வெற்றி பெற்று பாண்டிங் சாதனையை முந்தினார் விராட்கோலி.

ஒரே ஆண்டில் சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற பெருமையை விராட்கோலி பெற்றார். அவரது தலைமையில் இந்திய அணி இந்த ஆண்டில் 31 வெற்றிகளை பெற்றது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டில் பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 30 வெற்றிகளை பெற்று இருந்தது.’

விராட்கோலி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் 20 ஓவர் தொடரிலும் ஆடவில்லை. இதனால் அவரது வெற்றி எண்ணிக்கை இந்த ஆண்டு மேலும் உயராது. ஜெயசூர்யா 2001-ம் ஆண்டில் இலங்கை அணிக்கு 29 வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். பாண்டிங் 2003 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணிக்கு 29 வெற்றிகளையும் தென்ஆப்பிரிக்க கேப்டன் சுமித் 2007 ம் ஆண்டு 29 வெற்றியையும் பெற்றனர்.

31-விராட் கோலி, 2017.
30- ரிக்கி பாண்டிங், 2005.
29-ஜெயசூர்யா, 2001.
29-ரிக்கி பாண்டிங், 2005.
29-ரிக்கி பாண்டிங், 2007.
29-ஸ்மித், 2007.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து