முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபி கலை அறிவியல் கல்லூரியின் பொன் விழாவையொட்டி 2000 பேர் பங்கேற்ற ஜோதிபேரணி

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      ஈரோடு
Image Unavailable

கோபிசெட்டிபாளையம்அருகேஉள்ளகரட்டடிபாளையத்தில் செயல்பட்டுவரும் கோபிகலைஅறிவியல் கல்லூரியின் 50ஆண்டுகள் நிறைவையொட்டிநடைபெற்றபொன்விழா ஜோதிபேரணியில் கல்லூரிமாணவமாணவிகள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேஉள்ளகரட்டடிபாளையத்தில் செயல்பட்டுவரும் கோபிஅறிவியல் கல்லூரிஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைஒட்டி இந்தஆண்டைபொன்விழாஆண்டாககொண்டாடிவருகிறது. இந்தபொன்விழாஆண்டுவிழா இன்றுமுதல் மூன்றுநாட்கள் கல்லூரியில் கப்பிரம்மாண்டவிழாவாககொண்டாட்டப்பட்டுவருகிறது. அதன் தொடக்கவிழாவாகபொன்விழாஆண்டு ஜோதிபேரணிநடைபெற்றது.

இந்தபேரணிகோபிசெட்டிபாளையம் கரட்டூரில் ஆரம்பிக்கப்பட்டுபுதுப்பாளையம் பேருந்துநிலையம் பெரியார்திடல் கச்சேரிமேடுகடைவீதில.கள்ளிப்பட்டிநல்லகவுண்டம்பாளையம் கரட்டடிபாளையம் வழியாககல்லூரியைசென்றடைந்து. சுமார் 5 கிலோமீட்டருக்கும் மேல் நடைபெற்ற ஜோதிபேரணியில் கல்லூரிமாணவமாணவிகள் விளையாட்டுவீரர் வீராங்கனைகள் தொண்டுநிறுவனத்தினர் உட்படபலர் பொன்விழா ஜோதியை ஏந்திச்சென்றனர்.பின்னர் கல்லூரிவளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஜோதியைஒளிரவிட்டனர்.

அதனைதொடர்ந்துநடைபெறும் விழாவில் கலைநிகழ்ச்சிகள் சொற்பொழிவுகள் விளையாட்டுப்போட்டிகள் உட்படபல்வேறுநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இறுதிநாளில் நடைபெறும் நிகழ்ச்சியில்பொன்விழாஆண்டுஅலங்காரவளைவுதிறப்புவிiழாவில் இரண்டுதமிழகஅமைச்சர்கள் உட்படபலர் கலந்துகொள்ளவுள்ளனர். முன்னதாக இந்தபொன்விழா ஜோதியைகோபிசெட்டிபாளையம் காவல் ஆய்வாளர் பாலமுரளிசுந்தரம் ஏற்றிவைத்தார். பொன்விழா ஜோதிபேரணியியைகல்லூரிஆட்சிமன்றக்குழுத்தலைவர் கருப்பண்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்தபேரணியில் கல்லூரிமாணவமாணவிகள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்…

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து