முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

72 தமிழக மீனவர்கள் கரை திரும்பினர் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

குமரி, லட்சத்தீவு, கவரட்டி பகுதியில் கரை ஒதுங்கிய தமிழகத்தை சேர்ந்த 45 மீனவர்கள் கப்பல் மூலமாக நேற்று காலை கொச்சி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் தூத்துக்குடி, நாகை மாவட்டங்களை சேர்ந்தவர்கள். கொச்சி துறைமுகம் வந்தடைந்துள்ள மீனவர்களை சொந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

தூத்தூர் பகுதியை சேர்ந்த ஜெரிசன், ஜில்ஸ் உட்பட குமரி மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களும், நாகை, கேரளா, தூத்தூர், ராம்நாடு, அசாம் பகுதியை சேர்ந்த 18 மீனவர்கள் கடந்த நவம்பர் 6ம் தேதி 2 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் ஓகி புயலில் சிக்கி ரத்தினகிரி பகுதியில் கரை ஒதுங்கினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து படகு மூலமாக புறப்பட்டு நேற்று காலை தேங்காய்பட்டினம் வந்து சேர்ந்தனர். அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து