ஜெ.சி.ஐ.சேலம் ஸ்டீல் சிட்டி2018 நிர்வாகிகள் பதவியேற்பு

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      சேலம்
slm

சேலம் ஜெ.சி..2018 சேலம் ஸ்டீல் சிட்டி 26 வது ஆண்டு நிர்வாகிகள் பதவியேற்பு விழா சேலம் கிராண்ட் எஸ்டான்சியாவில் நேற்று முன் தினம் நடைப்பெற்றது.

 பதவியேற்பு விழா

இந்த விழாவில் தலைமை விருந்தினராக சேலம் .வி.ஆர்.ஸ்வர்ணமஹாஸ் மேலாண்மை இயக்குனர். .பி.எஸ்.சஞ்சய், சிறப்டிபு விருந்தினராக.எம்.எஸ்.கண்மருதுவமணை இயக்குநர். லஷ்மி சித்தார்தன்,ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.புதிய நிர்வாகிளுக்கு மண்டல ஜெ.சி..தலைவர் எஸ்.சுகந்தி சரவணன்,துணை தலைவர் கே.கவின்குமார் ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

புதியநிர்வாகிகளாக தலைவராக ஹரிபிரகாஷ்,உடனடி தலைவராக யுகேந்தர் ராஜ்,செயலாளராக தயாள் சீனிவாஸ்,பொருளாளராக பாலா பத்ரிஉள்ளிட்ட பல நிர்வாகிகள் பொறுப்பேறறுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து