முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த ஆண்டு முதல் 'நீட்' தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு - சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. தகவல்

செவ்வாய்க்கிழமை, 12 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

ஒரே மாதிரியான...

சென்றமுறை நடந்த நீட் தேர்வில் குளறுபடி இருந்தது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிற மாநிலத்தில் வழங்கப்பட்ட வினாத்தாள்கள் எளிமையாக இருந்தது எனவும் தமிழகத்தில் கடினமாக இருந்தது எனவும் கூறப்பட்டன. இது தொடர்புடைய வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

எழுத்துப்பூர்வ அறிக்கை

இதனை தொடர்ந்து குளறுபடி இல்லாமல் தேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. உறுதியளித்தது. வருகிற 2018ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் கேட்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து