செஞ்சியில் எம்ஜிஆர் நினைவு தினம்.

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      விழுப்புரம்
mgr ninaivu naal

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர். நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நினைவு தினம்

செஞ்சி கூட்டு சாலையில் அமைக்கப்பட்ட எம்ஜிஆர் உருவ படத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலரும் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருமான செஞ்சி சேவல் வெ.ஏழுமலை மலை தூவி மரியாதை செலுத்தினார்.  இந்நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் சையத்சவுக்கார், மாவட்ட மாணவர் அணி கமலக்கண்ணன், நிர்வாகிகள் வெற்றி, பொன்பத்தி துரை, ரங்கநாதன், சர்வேயர் ராமசாமி, படையப்பா, வீரப்பா, அனுகுமார், முனுசாமி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து