அரக்கோணம் கிராமங்களில் எம்ஜிஆர் நினைவு தினம்

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      வேலூர்
Dt 27 AKM  POTO 03

வேலூர் மாவட்டம், அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராம புறங்களில் மறைந்த எம்ஜிஆரின் 30ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டித்தனர். தணிகைபோளுர் ஊராட்சி கிராமம், நாகலம்மன் நகர கிளைகழக சார்பாக கிளை செயலாளர் பிரமானந்தம் தலைமையில் எம்ஜிஆர் உருவபடம் வைக்கப்பட்டது நாகலம்மன் நகர் ஜிஎம்.மூர்த்தி மலரஞ்சலி செலுத்தினார். முருகன், பாபு, நேமிநாதன், அமுலு உள்ளிட்ட ஏராளமான கிராமத்தினர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

நினைவு தினம்

அதுபோல் பாலகிருஷ்ணாபுரம் காலனி கிளை கழகத்தின் சார்பில் மூர்த்தி, ஜெயகாந்;தம். அல்லியப்பன் தாங்கல் கிளை கழகம் சார்பில் ஏற்பாடு செய்யபட்ட நிக்ழ்வில் கணேசன், கார்த்திக் ஆகியொர் எம்ஜிஆர் உருவபடம் வைத்து மலர்அஞ்சலி செலுத்தினார்கள். பெருமூச்சி காலனி முத்துமாரியம்மன் ஆலயத்தின் அருகில் எம்pஆர்படம் எம்pஆர் மன்றத்தினரால் வைக்கபட்டது. முன்னாள் மாவட்ட பிரதிநிதி மணி தலைமையில் .ஆனந்தன் மலரஞ்சலி செலுத்தினார் அவர் உடன் கவிஞர் வேல்முருகன், சற்குணம், அரசன் உள்ளிட்ட பர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து