உலகிலேயே முதலாவதாக புத்தாண்டை கொண்டாடியது நியூஸிலாந்து!

ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2017      உலகம்
New Year Celebration 2017 12 31

ஆக்லாந்து, :  உலகிலேயே முதல் நாடாக நியூஸிலாந்தில் 2018ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது. இதனை அந்நாட்டின் ஆக்லாந்து நகரில் வாணவேடிக்கைகளுடன் வரவேற்று மக்கள் கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரத்தில் 2018-ம் ஆண்டு பிறந்தது. டைம் ஸோனில் இந்தியாவை விட ஏழரை மணி நேரம் முன் உள்ளது நியூஸிலாந்து. இந்தியாவில் 4.30 மணியாக இருக்கும் போது நியூஸிலாந்து 2018ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்றது.உலகிலேயே முதல் நாடாக நியூஸிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்துதான் உலகின் புதிய நாள் பிறப்பு கணக்கிடப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து