ரூ.2000 வரையிலான டெபிட் கார்டு பீம் செயலி பரிவர்த்தனைக்கு வரி இல்லை அமலுக்கு வந்தது சலுகை

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      இந்தியா
card 2018 01 02

புதுடெல்லி: பணமில்லா வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக டெபிட் கார்டு , மற்றும் பீம் ஆப் மூலம் 2, 000 ரூபாய் வரையிலான பண பரிவர்த்தனைக்கு, கட்டண வரி செலுத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் டெபிட் கார்டு , மற்றும் பீம் செயலி மூலம் ரூ.2 ஆயிரம் வரை பொருட்கள் வாங்கும்போது அதற்குரிய பரிமாற்ற கட்டணத்தை அரசே ஏற்பது என்ற பரிந்துரைக்கு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது டெபிட் கார்டு , பீம் செயலி மூலம் 2000 ரூபாய் வரை பண பரிவர்த்தனைகள் செய்தால் அதற்கான வரியை அரசே செலுத்தும். இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இந்த திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் அரசுக்கு ரூ.2,512 கோடி இழப்பு ஏற்படும் என்று நிதிச் சேவைகள் செயலாளர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து