முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை உயர்வு

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 2,812 ரூபாயாக விற்பனையானது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று முன்தினம் கிராம் ஒன்றுக்கு 2,807 ரூபாயாக விற்பனையான நிலையில் நேற்று 5 ரூபாய் உயர்ந்து, 2,812 ரூபாயாக விற்பனையானது. சவரன் 22,496 ரூபாயாக விற்பனையானது. வெள்ளி விலை, கிராம் ஒன்றுக்கு 41.80 ரூபாயாக விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து