முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையம் அருகே மாநில அளவிலான 40வது சப் - ஜூனியர் வாலிபால் போட்டிகள் துவக்கம்.

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம், -ராஜபாளையம் அருகே மாவட்ட கைப்பந்து கழகம் தளவாய்புரம் ரோட்டரி சங்கம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிக்பள்ளி சார்பில் மாநில அளவிலான 40வது சப் - ஜூனியர் வாலிபால் போட்டிகள் துவக்கம்.
ராஜபாளையம் அருகே மாவட்ட கைப்பந்து கழகம் தளவாய்புரம் ரோட்டரி சங்கம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிக்பள்ளி சார்பில் மாநில அளவிலான 40வது சப் - ஜூனியர் வாலிபால் போட்டிகளில் திருச்சி மண்டல போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு புலனாய்வு, காவல் துணை ஆணையர் மயில்வாகனன் துவக்கி வைத்தார். முன்னதாக வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் விழாவில் தமிழ்நாடு மாநில வாலிபால் கழகப் பொதுச்செயலாளர் சித்திரைப்பாண்டியன், எஸ்.தங்கப்பாண்டியன், மாவட்ட கல்வி அதிகாரி சர்வேஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாகான ஏற்பாடுகளை மாவட்ட வாலிபால் கழகத்தலைவர் துரைசிங், செயலர் செல்வகணே~; மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். முதல் போட்டியில் ஆண்கள் பிரிவில் விருதுநகர் அணி ராமநாதபுரம் அணியினை 25-5, 25-8, என்ற புள்ளிக்கணக்கில் கிரு~;ணகிரி அணி ஈரோடு அணியினை 26-24, 25-18 என்ற புள்ளிக்கணக்கில்  வெற்றிப்பெற்றது. பெண்கள் பிரிவில் சேலம் அணி புதுக்கோட்டை அணியினை 25-5, 25-8 என்ற புள்ளிக்கணக்கிளும், நாமக்கல் அணி மதுரை அணியினை 25-16, 25-19 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து