முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டுமானத்துறைகளில் அந்நிய முதலீடு

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

மத்திய அமைச்சரவை முடிவால் நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய இயலும் என்பதால், அந்தத் துறையில் 100% நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கட்டுமானத்துறையிலும் 100% அந்நிய முதலீடு வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதவிர எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டிற்கான புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள அமைச்சரவை, முதல் கட்டமாக ரூ.3950 கோடியை அதற்காக ஒதுக்கீடும் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து