முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.ஐ.ஐ அமைப்புடன் ஒப்பந்தம்

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின், லாஜிஸ்டிக்ஸ் பிரிவு இந்திய தொழிலகக் கூட்டமைப்புடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. லாஜிஸ்டிக் துறையில் இணைந்து செயல்படுவதற்கான இந்த ஒப்பந்தம், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு முன்னிலையில் கையெழுத்தானது.

மத்திய வர்த்தகத் துறை இதற்காக தனியாக செயல்பாட்டு குழுவை உருவாக்கும். இதன் இணைத் தலைவராக சிஐஐ லாஜிஸ்டிக்ஸ் பிரிவு செயல்படும். சிஐஐ அமைப்பின் இந்த மையம் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சங்கிலி தொடர் மேலாண்மை திறன் வளப்பு மையமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து