முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிலையன்ஸ் ஜியோ நிகர லாபம்ரூ.504 கோடி !

சனிக்கிழமை, 20 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் இதனால் 25% அதிகரித்துள்ளது. அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.9,423 கோடியாகும்.
தொலைத்தொடர்பு கிளையான ஜியோ அக்டோபர்-டிசம்பர் காலிறுதியில் தன் லாபத்தில் 12% உயர்வு கண்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஜியோ முதன் முறையாக ரூ.504 கோடி லாபம் ஈட்டியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து