முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் பெட்ரோல் விலை 74.91 ரூபாயாகவும், டீசல் விலை 66.44 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்ததால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

பல்வேறு நகரங்களில் நேற்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன அதன்படி. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து 74.91 ரூபாயாகவும், டீசல் விலை 19 காசுகள் உயர்ந்து 66.44 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து